america அமெரிக்காவின் போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த 90 வெளிநாட்டு மாணவர்கள் கைது நமது நிருபர் நவம்பர் 28, 2019 அமெரிக்கா அரசின் போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த இந்திய மாணவர்கள் உட்பட 90 வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.